நீரிழிவு நோயால் அவதியா? சரியான சிகிச்சை முறை, பராமரிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நம்மில் பெரும்பாலானோர் நினைப்பது போல நீரிழுவு நோய் சாதாரண உடல் பிரச்சனை அல்ல. சரியான மருத்துவம், சரியான பராமரிப்பு, இல்லையெனில், பிரச்சனையின் வீரியம் அதிகரித்து, இதய கோளாறு, கண் பார்வையிழத்தல், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம், ஆகியவற்றில் தொடங்கி, அதிகபட்சமாக மரணம் கூட நேரிடலாம். 18 வயதுக்கு மேலான 77 மில்லியன் இந்தியர்கள் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனர். இன்னும் 25 மில்லியன் மக்கள் வரும் வருடங்களில்
READ MORE