நீரிழிவு நோய்: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள்
நீரழிவு நோயினால் பல கோடி மக்கள் உலகமெங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரழிவு நோயை மருத்துவத்தினால் மட்டும் அல்ல உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறை மாற்றத்தினால் கட்டுக்குள் கொண்டு வரலாம். நீரழிவு நோய்யை கட்டுப்படுத்தாமல் இருந்தால், அதன் தாக்கம் உடலுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். பலருக்கும் ஆரம்ப நிலை அறிகுறிகள் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொண்டால் பெரிய சிக்கல்களை தவிர்க்கலாம். இந்த பதிவில் , நீரிழிவு நோயின்
READ MORE