கால் ஆணி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிறந்த தீர்வுகள்
நமது உடலில் கால்கள் என்பது மிகவும் முக்கியமான உறுப்பாக திகழ்கின்றன. அவற்றை பாதுகாப்பது நமது பொறுப்பாகும். கால்களில் வரும் பாதிப்புகளில் கால் ஆணியும் ஒன்று. உலகில் 14-48% மக்கள் கால் ஆணியால் அவதிப்படுகின்றனர் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. கால் ஆணி என்பது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், அதன் தாக்கம் மிக அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது . இது ஒருவரின் தினசரி
READ MORE