வெள்ளை சர்க்கரை, வெல்லம், தேன்: நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது எது?
“உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்பார்கள். உணவுப் பொருள் என்று வரும் போது, உப்பிற்கு இருக்கும் அதே மரியாதை இனிப்பிற்கும் உண்டு. இனிப்பாக ஏதும் சாப்பிடவில்லை என்றால், வாழ்க்கையே இனிமை இழந்துவிடுவதாக சிலர் கருதுவதும் உண்டு. அறுசுவைகளின் ராணி என்றால் அது இனிப்புச்சுவை தான். இனிப்பு பிரியர்களின் அழையா விருந்தாளி என்று,நீரிழிவு அதாவது சர்க்கரை நோயை சொல்லலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
READ MORE