நீரிழிவு நோயை வீட்டிலிருந்தே கட்டுப்படுத்த வேண்டிய முக்கிய வழிமுறைகள்
உலகளவில் தற்போது 83 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றனர், அதில் 10 சதவீதமானவர்கள் இந்தியாவில் உள்ளனர். இதனால், இந்தியா “The Diabetes Capital” of the world என அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய், சர்க்கரை நோய் என்று பொதுவாக அறியப்படுகிறது. நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் என்ற ஹார்மோன் (insulin harmone) சரியாக சுரக்காமல் இருப்பதால், அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதனால்
READ MORE